chennai டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு நமது நிருபர் ஜூன் 23, 2019 சமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளன.